நடிகை ஓவியாவுக்கு குவியும் பட வாய்ப்புகள்!

காதல் சர்ச்சையில் சிக்கிய நடிகை ஓவியாவுக்கு பட வாய்ப்புகள் குவிகிறது. விஜய் ஜோடியாக நடிக்கவும் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாள படங்களில் நடித்து வந்த ஓவியா 2010-ம் ஆண்டு களவாணி படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமே உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து இருந்தது. சீனி என்ற ஒரே … Continue reading நடிகை ஓவியாவுக்கு குவியும் பட வாய்ப்புகள்!